Thursday, October 7, 2010

எந்திரன் - எனது பார்வையில்!


When Cricket seems to be a RELIGION in India,I would term the release of SUPER STAR’s movie is FESTIVAL in India and the fact is this is the only FESTIVAL being celebrated by all RELIGIONS irrespective of caste n creed.


Well now let me come to what’s this post is all about! Yeah you heard it right…
its all about ENDHIRAN-An Eye Opener.


Am not a gr8 movie buff though, 2 things from my stand point is…
I Worship Rajinikanth but I pray Kamalhasan – Jags!


Yeah…for one obvious reason when it’s rajini… the movie is gonna be a massive hit
and no wonder for what other obvious reasons kamal movies always goes for a toss…
I guess am away from the topic…Well let me come back…!


Watched Endhiran last monday…should have watched it on very first day…very first show… that’s another story L


Right from the beginning didn’t expect such a opening scene for a Super Star and that too from Director Shankar.
In fact I remember none of the shankar’s movie had a title song so for but this one has/had.
“புதிய மனிதா.. பூமிக்கு வா…” -அருமையா பாடி இருக்காங்க கதிஜா ரெஹ்மான்!


There after the movie goes at a good pace where you can see a guy sitting in a Lab and doing all sort of experiments with himself….அட நம்ம “சூப்பர் ஸ்டாரு”ங்க ..!
தலைவருக்கு என்ன ஒரு ஒபெனிங்….
ஒரு intro song இல்ல…
ஒரு opening fight இல்ல…
ஒரு close shot இல்ல…superb…
அதுக்கே டைரக்டர் ஷங்கர்-க்கு ஒரு royal salute!
ரொம்ப simple… படத்தோட one-liner சொல்றேன்…
“வசீகரன்(நம்ம தலைவர்) ஒரு robot design பண்றார் for the betterment of indian army” - அவ்ளோதாங்க கதை!

jus with this one liner… Shankar has put in lot of efforts to make it a success!


Rajini – as a scientist is delight to watch!
Rajini – as a Robot(Chitti) is again delight to watch!
Chitti(Robot) - as a Villain is again delight to watch..but few scenes in the second half could have been edited which would make you feel the movie is lengthy.(Still Worth watching)


ஆனா ரோபோவுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் நம்ம தலைவருங்க…..
அவர் பண்ண வேண்டியதை எல்லாம் ரோபோவே பண்ணும் போது தான் கொஞ்சம் தலைவர ஏமாத்திடாங்களோனு யோசிக்க வைக்குது!


படத்தோட பெரிய பலமே வசனங்கள் தாங்க….
சுஜாதாவ ரொம்பவே மிஸ் பண்றோம்…:-(

-இப்படி ஒரு படத்த பாக்க சுஜாதா இப்போ இல்லையேங்கறது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யுது…
உதாரணம் சில வசனங்கள்…

“அந்த traffic போலீஸ் robot கிட்ட உன் address சொல்லுன்னு கேட்கும் போது….எனக்கு address எல்லாம் இல்ல… ip address தான்னு robot சொல்றது எல்லாம் Ultimate”

“உங்க கிட்ட இருக்கற ஒண்ணு…எனக்கு வந்ததனால எவ்ளோ பிரச்சனை பாத்திங்களா-ன்னு சிட்டி(ரோபோட்) சந்தானம் கிட்ட கேட்கறது ரொம்ப யதார்த்தம்”

“Who is that Black Sheep…ம்ம்மேஏஏஏ”-ன்னு ரஜினி மிமிக் பண்றது எல்லாம் top-class!”

படத்தோட இன்னொரு பலம்….உலக அழகி ஐஸ்வர்யா!
இன்னொருமுறை இந்த படத்த பாக்கணும்னா அதுக்கு இன்னொரு காரணம்-ஐஸ்வர்யா! -அவ்ளோ அழகு!
37 வயசுல இவ்ளோ அழகா..?!
அதிலயும் அந்த பாட்டு….”காதல் அணுக்கள்….” ஐய்ய்ய்யோ…chance -ஏ இல்ல….என்ன அழகு…
//உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட காதலின் நேரமும் இளைத்துவிட்டதே!//
- இந்த வரிகள் வரும் போது ஸ்க்ரீன்-ல சைடுல hourglass கொண்டு வந்திருக்கறது ரொம்ப அழகு… இந்த வரிகளுக்கும் அந்த hourglassக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை நீங்கள் உணரலாம்!
இது எல்லாத்துக்கும் மேல…robotக்கு ஐஸ்வர்யா மேல காதல் வந்ததும்….

“இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே…” பாடல் மிகச்சரியான தருணத்தில்…
hats off for that esp…

//உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி..
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி…//

என்ன வரிகள்…! புலிக்கு பிறந்தது பூனையாகுமா-ன்னு prove பண்ணி இருக்கார் வைரமுத்துவின் மகன் கார்க்கி! பாடல்கள் படமாக்கபட்டிருக்கும் விதம் is simply amazing!
//இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்!
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்!
அடி அழகே! உலகழகே!
இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம்!//
- இந்த வரிகள் ரஜினிக்காக எழுதபட்டதா இல்ல ஷங்கருக்காக எழுதப்பட்டதான்னு தெரியல…காரணம்…படத்துல நெறைய இடத்துல ரஜினிய விட ஷங்கர் தான் அதிகமா தெரியறார்…!
finally “எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம்” Shankar-ah mean பண்றாங்களோன்னு தோணுது!
And the next is Boom Boom robo..daa… ausom song… Ausom lyrics…
//சொல்வதெல்லாம் கேட்டுவிடும்
காதலன் இதுபோல் அமையாதோ?
தவமின்றி வரங்கள் தருவதனால்
மின்சாரக் கண்ணனோ?
ஆட்டோ ஆட்டோக்காரா - யே
ஆட்டோமேட்டிக் காரா…//
- இந்த பாடல் படமாக்கபட்டிருக்கும் விதம் அருமை! பாடல் வரிகளே படத்துக்கு இன்னும் பெரிய பலம்..
I should definitely say something about the cinematographer – Randy aka Rathnavel. He is at his best! Hats off to Randy.
Next one is the art director Sabusiril - இது எல்லாம் செட்டா இருக்குமோன்னு யோசிக்க முடியாத அளவுக்கு செட் போட்டு இருக்கார்…
Next one is the Sound Engineer – Oscar Winner - Resul Pookutty - AR’s best choice.
Next one is the Costume Designer - Mary E. Vogt… She is at her best!

Everyone in this movie have done justice to their roles…in fact சந்தானத்த விட தலைவருக்கு காமெடி நல்லாவே work out ஆகுது….!

But ஏன் எல்லாரும் சேர்ந்து தலைவர ஏமாத்தினாங்கனு தான் புரியல..?!
இது ரஜினி படம்ன்னு எதிர்பார்த்து படத்துக்கு போனேன்…படம் முடியும் போது தான் உணர்ந்தேன் இது ஷங்கர் படம்!”
Simple-ah சொல்லனும்னா… I can watch Rajini’s earlier movie Sivaji-The Boss 2 times at a stretch… ஆனா இந்த படத்த பாக்க எனக்கு நடுவுல ஒரு break வேணும்!

P.S :
தலைவர் கிட்ட ஒண்ணே ஒன்னு தான் கேட்கணும்…?!
“தலைவா…அவ்ளோ அழகா ஐஸ்வர்யாவ பக்கத்துல வெச்சிகிட்டு எப்படி தலை robot வெச்சி ஆராய்ச்சி பண்ற? “ :-)
Note :

I will not say you will love this movie of all earlier rajini’s ones, but I would rather say this is a must watch movie! Don’t miss it!

I would call it as ENDHIRAN is the best Sci-fic movie ever made in tamil cinema and in years to come I wonder if there would be anyone to beat this… mark my words..you can’t!

This might be a copycat of Centennial Man/iRobot or whatever…but still you gotta watch this one for Indian Standards! It’s terrible..teriffic…!