.....என் வாழ்கை குளத்தில் கல்லெறிந்துவிட்டு கடந்து போன சில பேர பத்தியும்;கடந்தும் போகாத பல பேர பத்தியும் தான் இங்க சொல்ல போறேன்...
அதற்கு முன் என்னைபற்றிய சில குறிப்புகள்...

விடியா இரவுகள்
விடிந்த பொழுதுகள்
உடையாத நட்புகள்
உடைந்த நம்பிக்கைகள்
கறைபடிந்த சந்தர்பங்கள்
கரையாத நெஞ்சங்கள்
இப்படி இன்னும் பல முன்னுக்கு பின் முரணான செயல்பாடுகள் நிறையப்பெற்றது தான் என் வாழ்கை!
நல்ல வேளையாக எதுவும் என்னை முழுசாக உடைத்து விடவில்லை....
இல்லையெனில் இப்படி ஒரு பதிவு எழுத முடியாமல் போயிருக்கும்...

காட்சி-1 - முதல் கல் எறியப்பட்டது
எனக்கு நல்ல ஞாபம் இருக்கு....என்னோட 2nd standard class டீச்சர் 'வள்ளி' ....
எனக்கு இன்னும் அது புரியாத புதிரவே இருக்கு...கிளாஸ் ல 30 பசங்க இருந்தும் daily -யும் என்னை மட்டும் தனியா கூப்பிட்டு 'சாப்டியா ' ன்னு விசாரிப்பாங்க ... இன்னைக்கும் ஒரு இனம் புரியாத காதல் அவங்க மேல எனக்கு உண்டு... அப்படி ஒரு ஜீவன் கிட்ட ஒரு ஆட்டோகிராப் கூட வாங்காம விட்டுடமேன்னு இன்னைக்கும் நான் வருத்தப்படுறேன்...
"வள்ளி மிஸ்....உங்கள ரொம்பவே மிஸ் பண்றேன்..."

ஒரு சராசரி வாழ்க்கைய தான் நானும் வாழ்ந்திட்டு இருந்தேன் எனது எட்டாம் வகுப்பு வரை... ஒன்பதும் வகுப்பு போகும் வரை எனக்குள் அப்படி ஒரு ரசாயன மாற்றம் நிகழும் என கனவில் கூட நான் கண்டதில்லை... நடுத்தர குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ எனக்கு உயிரின் மீதும் பணத்தின் மீதும் அளவுக்கு அதிகமாகவே பயம் இருந்தது...
காட்சி -2 இரண்டாம் கல் எறியப்பட்டது
சரியா சொல்லனும்னா எனது முதல் "infatuation" என்னோட 9th standard ல தான் வந்துச்சு...அவள் பெயர் வேண்டாமே...அவளை பற்றி தெரிந்தவர்கள் இதை படித்தவுடன் அவள் யாரென்று கண்டுபிடிக்க சில குறிப்புகள்..
அவள் கண்கள் பேசும் பாஷைக்கு அகராதிகள் கிடையாது
புவீர்ர்ப்பு விசையை தோற்கடிக்கக் கூடிய விழிர்ர்ப்பு விசை அவளிடம்
ஆனா அவ்ளோ சீக்கிரம் அவள் அப்படி ஒரு சகதில சிக்குவான்னு தெரியாம போச்சு...தெரிந்திருந்தால் என் காதல் முழுமை பெற்று இருக்கும்...!
காட்சி -3 மூன்றாம் கல் எறியப்பட்டது
இன்னுமும் ஞாபம் இருக்கு...அவங்க பேரு "ஆனந்தி" என்னோட 11th Maths டீச்சர்...
டீச்சர்ன்னு சொல்றதா இல்ல எங்ககூட அவங்களும் சேந்து 11th 12th படிச்சாங்கன்னு சொல்றதா..?! காரணம் அப்படி இருப்பாங்க...அதிலும் நாங்க படிச்ச பள்ளிகூடத்தில இப்படி ஒரு டீச்சர் கிடைக்க நாங்க கொடுத்து வைத்திருக்கணும்....
அவங்க டீச்சர்-அ இருந்தத விட எங்களுக்கு friend-அ இருந்த நேரம் தான் அதிகம்...
நல்ல வேளையாக வழக்கத்த விட அந்த ஆண்டு எங்க ஸ்கூல்-ல maths ல centum அதிகம்...!
"ஆனந்தி மிஸ் உங்களையும் மிஸ் பண்றேன்..."

காட்சி 4 - நான்காம் கல் - மூன்றாம் கல் எறியப்பட்ட அதே பொழுதுகளில்
இத "infatuation"ன்னு சொல்றத விட காதல்ன்னு மட்டுமே சொல்லணும் ன்னு ஆசைப்பட்டேன்...ஏன்னு கேட்டிங்கனா நான் கவிதைன்னு எனக்கு தோணுறத கிறுக்க முதல் காரணமாய் இருந்தவள் அவள் தான்.... அதுவரை என்னோட 12 வருட பள்ளி படிப்புல நான் பொண்ணுங்க கிட்ட பேசின வார்த்தைகள் மொத்தத்தையும் ஒரு பஸ் டிக்கெட் பின்னாடி எழுதிடலாம்...
ஆனா 11th 12th ல மட்டும் இவ ஒருத்தி கிட்ட பேசின வார்த்தைகள கணக்கெடுத்தா ஒரு ஜென்மம் போதாது...
இங்கு சொல்லப்படவேண்டிய வரிகள்...
"ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும்"
missing you so much dear ....

காட்சி 5 : ஐந்தாம் கல் எறியப்பட்டது
14 வருட பள்ளிப்படிப்புல என்னோடவே 14 வருஷத்தையும் கழிச்ச இன்னொரு ஜீவன்... நான் பெற்ற முதல் வெற்றி இவனின் நட்பு - வெண்மணி டேனியல் பிலிப் இதுதாங்க அவன் பேரு... நட்பா? காதலா?-ன்னு வரும்போது நட்பு தான் முக்கியம்-ன்னு யோசிக்கமா முடிவு பண்ற மகாத்மா :-) (கொஞ்சம் ஓவர் தான் இல்ல..? தப்பில்ல... எனக்கு அவன் அப்படி தான் தெரிந்தான்/தெரிகிறான்! )
"சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு...சிரிக்காத நாளில்லையே" இதுக்கு இலக்கணமா இருந்த என்னைப்போல் ஒருவன்! simple - அ சொல்லனும்னா என்னோட தேவா..சூர்யா...கலிவரதன் எல்லாமே இவன் தான்!
he is the one who made me feel "நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்ல தெரிஞ்சுக்கடா.."
பின்குறிப்பு : இன்றும் இவன் நட்பில் முழ்கி திளைக்கிறேன்... so என் இறுதி மூச்சு வரை இந்த கல் என் மீது ஏறியப்பட வேண்டும்!

... கற்கள் எறிவது தொடரட்டும்!
No comments:
Post a Comment