நான் இங்கு வந்ததற்கு காரணம் என்னிடம்
இருப்பவைகளை
பகிர்ந்து கொள்ளவே தவிர
உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கல்ல!
எதிர்பார்ப்புகள்,ஏமாற்றத்தில் முடியும் பொழுது,
காயங்களை உண்டாக்கும்...
கல்லடிகளை பெற்றுத்தரும்...
-மன்னிக்கவும்!
Thursday, June 17, 2010
என் பதில்களுக்கான கேள்வி!
விடை கொடுத்து விட்டாள்... கேள்வியை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் நான்!