Thursday, June 17, 2010

கல்நெஞ்சக்காரி!


கரைப்பார்
கரைத்தால்
கல்லும் கரையும்
ஏனோ உன் மனம்
மட்டும் கரையாமல்
இன்னும் கல்லாய்!