Tuesday, June 22, 2010

மறப்பதும் மன்னிப்பதும்!

அதனால் இந்த நொடி
வாழ்வில் இனிக்குதடி!
-இசை
அவளின்நினைவுகள்!!
அவளின் கனவுகள்!!
அவளுக்கான கேள்விகள்!!
என என் உலகை அவள் முழுமையாக ஆக்கிரமிக்க...
-புத்தகம்!
இசையும்
புத்தகமும்
இருந்தென்ன பயன்
உன்னையே நினைவுபடுத்தும்போது.?