Thursday, June 17, 2010

என்னவள்!


வரங்களை
எல்லாம்
தான் பெற்றுக் கொண்டு
வலிகளை
மட்டும் எனக்கு
தந்தவள்!

No comments: