காதல்-கல்யாணம்முன்னுக்கு
பின்
முரணானது!
பின்னர்
இனிக்கத்தான்
செய்கிறது
முன்னரில்
பெற்ற
வெற்றி!
பின்னர்
வலிக்கவும்
செய்கிறது
முன்னரில்
பெறும்
தோல்வி!
நான் இங்கு வந்ததற்கு காரணம் என்னிடம் இருப்பவைகளை பகிர்ந்து கொள்ளவே தவிர உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கல்ல! எதிர்பார்ப்புகள்,ஏமாற்றத்தில் முடியும் பொழுது, காயங்களை உண்டாக்கும்... கல்லடிகளை பெற்றுத்தரும்... -மன்னிக்கவும்!